நாணம் | Naanam Fear

நாணம் | Naanam Fear

Naanam
Naanam

வானம் இடிந்து மண்ணில் விழ
விண்மீன்கள் ஆங்காங்கே சிதறி விழ 
வாய்ப்பு இவள் கொடுக்க வில்லை.
தலை கவிழ்ந்து இவள் நடப்பதால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக