எட்டாத காதல் இனிக்கிறது

எட்டாத காதல் இனிக்கிறது

Kaathal
Ettatha Kaathal


எட்டாத காதல் 
எள்ளவும் திகட்டுவதில்லை 
ஏனோ தெரியவில்லை 
எட்டாத காதல் 
என்றுமே இனிக்கிறது !
ஏனோ தெரியவில்லை

என்றென்றும் சொல்லும்
எல்லா பொய்யினிலே 
எல்லாமே தெரிகிறது
எட்டாத காதல் 
ஏன் இனிக்கிறது என்று! 

2 கருத்துகள்:

  1. good

    www.nattumarunthu.com nattu marunthu kadai online

    பதிலளிநீக்கு
  2. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 19 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    please add followers button

    பதிலளிநீக்கு