விதி வலியது | Vithi valiyathuவிதியினால் மதி இழந்தேனா? அல்லது 
மதியினால் விதியை அடைந்தேனா?
முடிவெடுப்பதில் அதி வல்லவன் நீ!
உன் முடிவை நீயே தேடிக் கொள்ள 
மானுடருள் நீ எந்த வகையினன்?
முதல் தோல்வி  கண்டவனா? அல்லது 
முதல் முறை பரிதாபத்துக்கு உள்ளானவனா?

No comments:

Post a Comment