கவிதை தேடல் | Kavithai Thedal


searching kavithai
Kavithai Thedal

எதுகை மோனை தேடிய போது
எதிர்ப்பட்ட முட்டுச் சந்தில் 
ஏதேர்ச்சையாக மோதிய போது
என்னை மறந்து உன்னை நினைத்தேன்!
என் தவறுதான் உன்னை நினைக்காதது!

எனது கவிதை தேடல் நீ !...1 கருத்து:

  1. தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே http://www.tamilaruvi.in

    பதிலளிநீக்கு