காதல் அறிமுகம் | Love introduction

காதல் அறிமுகம் | Love introduction


அவள் விரல் தொட்ட முதல்  முறை
என்னிலும் ஓர் கண்டு பிடிப்பு.
என்னிலும் மின்னோட்டம் உண்டு 
நான் கண்ட புதிய அறிமுகம் நான்!

2 கருத்துகள்: