காதல் நடை | Kaathal nadai


அன்ன நடையில் அவள் பாதங்களோடு
அரவணைத்த விரல்களின் துணையோடு  
காதல் நடை பழகிக் கொண்டது  
கடற்கரை மணலில் என் பாதங்கள்!

No comments:

Post a Comment