உதடுகள் உத்தரவிடும் முன் 
குறிப்பறிந்து பணிவிடை புரியும் 
என்னவளின் தேகத்தில் 
பூத்திருக்கும் வியர்வை துளியில் 
மணம் கொள்கிறது எங்கள் காதல்!

1 comments:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள்.. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 
Top