\
இருள் கொண்ட இரவுகள் துயர் கூட்ட
துடிக்கும் இதயத்தில் துளி இடம் இல்லை 
தினம் ஒரு துயர்தனை சேர்த்து விட!
என்றும் உன் நினைவுகளோடு!!!

1 comments:

 1. வணக்கம்
  கற்பனை மிக்க வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 
Top