கண்ணீர் முத்தங்கள் | kanner mutham


தனிமையில் கால் மடக்கி 
இரு கரங்களால் முகம் தாங்கி
புவி நோக்கி விழி பார்க்க 
மண்ணை முத்தமிடுகிறது!
உன் நினைவால் கண்ணீர் துளிகள்.

No comments:

Post a Comment