உன்னோடு சேர்ந்து 
உயிர் பெற்று 
உறவாட நினைக்கிறது - எனது 
பதினாறு வயது 
பருவகால நினைவுகள்.

9 comments:

 1. இனிய நினைவுகள் என்றும் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி

   Delete
 2. Boss unga vayasu 16 ah thandi romba nal agittu....

  ReplyDelete
  Replies
  1. பதினாறு வயதில் ஏற்படும் உணர்ச்சியை சொல்லி இருக்கிறேன்.அந்த வேகம் இப்போ இருந்த ரொம்ப நல்லா இருக்கும்.

   Delete
 3. பருவ காலம் எனபது
  பருவம் வந்த பின் உள்ள காலம்
  பாஸ்கி 10 வயசுலதான் பருவம் வந்தது ......

  ok va herculance...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி.

   Delete
  2. சூப்பர். புரிந்து கொண்டவர்களுக்கு மிகவும் அருமையான கவிதை

   Delete
  3. மிக்க நன்றி!

   Delete
 4. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  ReplyDelete

 
Top