பட்டு போன மரத்தில்  
பசுமை இலைகள் 
பச்சைக் கிளி கூட்டம்

6 comments:

 1. சூப்பர்.தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து எழுதுகிறேன் தோழி!
   மிக்க நன்றி!

   Delete

 
Top