அவள் கையொப்பம் இட்ட
எந்தவொரு புத்தகமும் 
கவிதைப் புத்தகம்தான்!
உன் கையொப்பத்திற்காக 
உருகுகின்றேன்!
தினமும் ஏங்குகின்றேன்!

8 comments:

 1. அழகுக் கவிதை வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !

   Delete
 2. அட...! அருமை...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !

   Delete
 3. பல பேரிடம் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்த கவிதை... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. இந்த சிங்கார வரிகள்
  உன் சிந்தனை இன்
  சிறந்த சிம்மாசனம்

  ReplyDelete
  Replies
  1. அருமை சங்கர்.
   மிக்க நன்றி

   Delete

 
Top