பாலில் விழுந்த கருவண்டு  
உனது  கருவிழிகள் 
தொட்டுத்தூக்க முயற்சித்து   
தோல்வியைத் தழுவுகிறது!
உனது கண் இமைகள்.

2 comments:

  1. ரசிக்க வைக்கும் தோல்வி...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

 
Top