நிம்மதி கவிதை

நிம்மதி கவிதைஎன் கவிதை கண்ட சிறகுகள் 
நானும் கண்டு விட்டால் 
நிம்மதியாக இருப்பேன்
ஏழு கடல் தாண்டி 
நிம்மதி இருந்தாலும்!

எங்கே தேடுவேன்
என் அன்னையின் கருவறையில் 
நான் கண்ட அந்த நிம்மதியை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக