உயிர் பெற்ற சிலை | Uyir pettra silai

உயிர் பெற்ற சிலை | Uyir pettra silaiமாலை சூடிய கற்சிலைகள்
கடவுளே என்றாலும்
தோற்றுப் போனது
மலர் சுடி நங்கை இவள்
உயிர் பெற்ற சிலையாய்
வீதியில் வந்த பொழுது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக