காற்றின் கீதம் கேட்டு 
ஒற்றைக் காலில் ஓர் நடனம்
விளக்கின் தீப  ஒளி!

7 comments:

 1. வணக்கம்
  அருமையான தத்துவம்... ரசித்தேன்..வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ரசித்தேன்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி!

   Delete
 3. "ஆழ் கடலின் முத்துக்கள், அதிசயிக்கும் எழுத்துக்கள், சரியான சிந்தனை"; (மனதில் பட்டவுடன் எழுதினேன் இது ஹைக்கூ வா என்று தெரியவில்லை. முடிந்தால் திருத்துங்கள். தங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி! மிக்க நன்றி! தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

   Delete
 4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/03/blog-post_9.html

  ReplyDelete

 
Top