விழிகளின் சிந்தனை | Kan sinthanaiகருவிழிகள் நோக்கும் தூரம் 
கட்டிடங்களாய் தெரிய 
கதிரவனின் உதயனும் 
கதிரவனின் அஸ்தமனமும்
கட்டிடத்தின் பின்பு!

இவன் 
கிராமத்து கதிரவன் அல்ல போலும்!

No comments:

Post a Comment