கவிதைத் தேடல் | Searching Poetryஎன் கண்ணா!
நீ என்னைத் தேடி வர 
விழியோர மையை 
கைகுட்டையில் 
ஒழித்து வைக்கிறேன்!
கண்களால் பேச மறந்து 
கவிதை எழுதி விடுவாயோ என்று!

No comments:

Post a Comment