ஜன்னலோர இருக்கையில் 
இன்பமாய் நான் அமர்ந்திருக்க 
இரவு நேர குளிர் காற்று 
செவியோரம் ஏதோ சொல்ல 
மொழி பெயர்க்கத் தெரியாமல் 
சுகம் காண்கிறது என் உள்ளம்.

ஆம்!
குழந்தையின் மழலைப் பேச்சு 
சில நேரங்களில் புரிவதில்லை!

1 comments:

  1. குழந்தையின் மழலைப் பேச்சு என்றும் இனிமையான தருணம்...

    ReplyDelete

 
Top