அசை போடும் உன் நினைவுகள் 
இன்று வரை ஜீரணம் ஆகவில்லை
ஆறடி குழியில் சேர்ந்த பின்னும்.

2 comments:

  1. சில நினைவுகள் அப்படித்தான்...

    ReplyDelete
  2. உண்மைதான். அருமையான பகிர்வு.

    ReplyDelete

 
Top