நிலவு...

நிலவு...அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது
அந்த எழுதப்படாத   வெள்ளைக் காகிதம்
தலைப்பு மட்டும் கொடுத்து விட்டார்கள் 
நிலவு என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக