ஓரப் பார்வை........

ஓரப் பார்வை........


Paarvai
Oorap paarvai

எந்த அகராதியில் 
தேடியும் கிடைக்காத அர்த்தம் அது.
ஒரே ஒரு ஓரப் பார்வை 
ஓராயிரம் பதிலைச் சொல்கிறது.

அதோ ! 
திரும்பி பார்த்து விட்டுச் செல்லும் 
என் காதலி 
என்னிடம் விட்டுச் சென்றது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக