வானம்

பகலிலே வெள்ளை சீலை அணிந்து
அங்கும் இங்குமாக உலவுகிறாய்.
உன் கணவன் இறந்து விட்டான் போலும்.

மாலை வேளை வந்தால் மட்டும்
சிகப்பு பட்டாடை உடுத்தி
முந்தானை விரிக்கிறாய்
உன் தலைவன்தான் யாரோ?

No comments:

Post a Comment