காலை சூரியனை பார்க்க
ஆசைப்பட்ட பனித்துளி போல,
என் காதல் ..... ஆம்!!!
உனக்காக காத்திருந்து 
சிறகில்லாமல் பரந்த பனித்துளி நான்!!

0 comments:

Post a Comment

 
Top