நிலா இல்லாத வானமாக...என் மன வானில் 
சிதறி கிடக்கும் விண்மீன்களாய் 
எனது தோல்விகள் 
வெற்றி பெற்றவனாக 
ஒற்றை நிலா
தோல்விகளின் அரசன்.

தினமும்  ஒரு வானம் 
நான் படைத்தது கொண்டுதான் 
இருக்கிறேன்.

சில நாள்கள் 
நிலா இல்லாத வானமாக...

No comments:

Post a Comment