பகு எண் பகா எண்

muyarchi
Paku en pakaa en

என்னை நானே 
வகுத்து கொள்ளும் 
பகா எண்ணாகிய 
என் பெயர் முயற்சி!

பலராலும் வகுக்கப்படும் 
பகு எண்ணாகிய 
என் பெயர் தோல்வி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக