இதயம் எனும் கருவறைஉன் காதணிகள் கவிதை பேச
கூந்தல் அதன் அழகை மறைக்க 
உன் சிரிப்புகள் என்னை கவர்ந்திழுக்க 
என் இருவரி திருக்குறளாகிய 
உன் இதழ்கள் அதை கண்டிக்க 
இதயம் எனும் கருவறையில் 
இதமாக நுழைந்தேன்!


No comments:

Post a Comment