திருமணம் எப்பொழுது???
நாளுக்கு நாள் கூடி வரும்
உன் அழகில் 
என் எதிர்காலம் மயங்குதடி!

எதிர்கால கனவுகள் 
நிகழ்கால மூளையில்
நிரந்தரமாய் பதிய ஏங்குதடி!

நமது திருமணம் எப்பொழுது??


No comments:

Post a Comment