எதிரொளிகலங்கிய சேறை
கன்னி அவள்
காண நேர்ந்தால் 
கலங்கிய சேரும் 
எதிரொளிக்கும்
களங்கமில்லாத 
பூலோக நிலவை!


No comments:

Post a Comment